உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆடி கார்னிவலில் அபார்ட்மென்ட் வாசிகள் குடும்பத்துடன் குதுாகலம் Dinamalar Apartment Festival|

ஆடி கார்னிவலில் அபார்ட்மென்ட் வாசிகள் குடும்பத்துடன் குதுாகலம் Dinamalar Apartment Festival|

தினமலர் நாளிதழ் மற்றும் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் சார்பில் ஆடி கார்னிவல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. சென்னை பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலை அய்யப்பன் தாங்கலில் உள்ள பிரின்ஸ் ஹைலேண்டுஸ் அடுக்குமாடி குடியிருப்பில், ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்வாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை