உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் கோலாகலம் dinamalar| Arisuvadi arambam| vidhyarambam| Puducherry

அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் கோலாகலம் dinamalar| Arisuvadi arambam| vidhyarambam| Puducherry

விஜயதசமி நாளில் கல்வி, கலை என எதை துவங்கினாலும் அதில் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. இந்நாளில் கல்வி கற்க துவங்கும் குழந்தைகளுக்காக புதுச்சேரியில் ஆண்டுதோறும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான நிகழ்ச்சியை தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழுடன் சேர்ந்து, புதுச்சேரி கோர்காடு தி ஸ்காலர் பள்ளி, ஓம்சக்தி மாறன் INFRA PROJECTS நிறுவனம் ஆகியன ஏற்பாடு செய்திருந்தன. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள என்.எஸ். போஸ் மஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை