/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவர்களின் சிந்தனை திறன் வளர்க்கும் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா | Dinamalar Pattam quize
மாணவர்களின் சிந்தனை திறன் வளர்க்கும் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா | Dinamalar Pattam quize
மின்னல் வேகத்தில் பதில் அளித்து மிரள வைத்த போட்டியாளர்கள் தினமலர் - பட்டம் வினாடி வினாவில் பரிசுகளை தட்டிச் சென்ற மாணவர்கள் டைட்டில்: மாணவர்களின் சிந்தனை திறன் வளர்க்கும் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி கோலாகலம் தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இணைப்பிதழ் மற்றும் ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரி இணைந்து நடத்திய மெகா வினாடி வினா இறுதிப் போட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
பிப் 01, 2026