உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகம் | Dinamalar Valikatti - 2025 | Thamukkam Ground

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகம் | Dinamalar Valikatti - 2025 | Thamukkam Ground

வழிகாட்டிய கல்வியாளர்கள் தெளிவு பெற்ற மாணவர்கள் ப்ளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தமுக்கம் அரங்கில் புதனன்று கோலாகலமாக துவங்கியது. தினமலர் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 3 நாட்கள் நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கல்வி கண்காட்சியுடன் கருத்தரங்குகளும் நடக்கின்றன.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை