/ தினமலர் டிவி
/ பொது
/ தினமலர் வழிகாட்டி கலங்கரை விளக்கம் என பாராட்டு | Dinamalar Vazhikatti | Educational program
தினமலர் வழிகாட்டி கலங்கரை விளக்கம் என பாராட்டு | Dinamalar Vazhikatti | Educational program
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் எதிர்கால தேடலுக்கு, கல்வியாளர்களின் துணையுடன் துல்லியமான வழியை தினமலர் நாளிதழ், வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் காட்டி வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் இந்த ஆண்டு தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் மெகா கல்வி திருவிழாவான இந்த வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரி சித்தன்குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடக்கிறது.
மார் 29, 2025