உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking ஸ்டாலினுக்கு மீண்டும் ஷாக் லீடிங்கில் தவெக

Breaking ஸ்டாலினுக்கு மீண்டும் ஷாக் லீடிங்கில் தவெக

ஸ்டாலினுக்கு மீண்டும் ஷாக் லீடிங்கில் தவெக முதல் தேர்தலிலேயே மாஸ் காட்டுகிறது தவெக முதல்வர் ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதியிலும் தவெக முன்னிலை 2வது சுற்றிலும் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு தவெக வேட்பாளரை விட 1000 ஓட்டுகளுக்கு மேல் பின் தங்கி உள்ளார் ஸ்டாலின் கார்டு கொளத்தூர் தொகுதி வி.எஸ். பாபு (தவெக) 8346 ஸ்டாலின் (திமுக) 7159

மே 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி