உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கண்ணெதிரே கண்ட கணவன்: திருமணம் தாண்டிய காதலால் பகீர் சம்பவம் | Dindigul | Nilakottai

கண்ணெதிரே கண்ட கணவன்: திருமணம் தாண்டிய காதலால் பகீர் சம்பவம் | Dindigul | Nilakottai

ண்டுக்கல், நிலக்கோட்டை அடுத்த சொக்குபிள்ளைபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், வயது 44. பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தற்காலிகமாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பழனியம்மாள், வயது 35. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அணைப்பட்டியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படிக்கின்றனர். மகன்கள் வீட்டில் இல்லாத நிலையில் பழனியம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழகி வந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்த நிலையில் மாரியப்பனுக்கு தகவல் போனது. பழனியம்மாளை கண்டித்தார். முறையற்ற பழக்கத்தை கைவிட சொன்னார்.

செப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ