/ தினமலர் டிவி
/ பொது
/ திண்டுக்கல் அருகே மனதை உருக்கும் நிகழ்வு | Dindigul | Vadamadurai Incident | Dindigul Accident
திண்டுக்கல் அருகே மனதை உருக்கும் நிகழ்வு | Dindigul | Vadamadurai Incident | Dindigul Accident
திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ளது கொல்லப்பட்டி சமத்துவபுரம். இங்கு தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் பழனிசாமி - அஞ்சலை தம்பதி. இவர்களது மகன் மற்றும் மகள் வழி பேரப்பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இன்று மதியம் வீட்டின் முன்பு உள்ள சாலையோரமாக விளையாடி கொண்டிருந்தனர்
ஆக 30, 2026