உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம் முழுதும் மன்னிப்பு விளம்பரம் வெளியிட உத்தரவு | Director Mohan G | Mohan G issue | Director M

தமிழகம் முழுதும் மன்னிப்பு விளம்பரம் வெளியிட உத்தரவு | Director Mohan G | Mohan G issue | Director M

பழனி பஞ்சாமிர்தத்தில் சில மாத்திரைகள் கலப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன் என திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பேட்டி ஒன்றில் கூறியது சர்ச்சையானது. இந்து மக்களை புண்படுத்தும் விதமாக பேசியதாக அறநிலையத்துறை சேர்ந்த கவியரசு புகார் கொடுத்தார். திருச்சி போலீசார் மோகனை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வெளி வந்தார். இதே விவகாரம் தொடர்பாக பழனி போலீசில் அடுத்த வழக்கு பதிவானது. முன் ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மோகன் மனு செய்தார். இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான் ஒரு முருக பக்தன். பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் குறித்து எந்த விதமான அவதூறுகளையும் நான் பரப்பவில்லை.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி