/ தினமலர் டிவி
/ பொது
/ அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள், சபாநாயகரை ஒரே நாளில் சந்தித்த கவர்னர் | Dissatisfied BJP MLAs
அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள், சபாநாயகரை ஒரே நாளில் சந்தித்த கவர்னர் | Dissatisfied BJP MLAs
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக இருந்த பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஆகியோர் லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டினுடன் சேர்ந்து தனி அணியை உருவாக்கி உள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நேரத்தில், சபாநாயகர் மீது சுயேச்சை எம்எல்ஏ நேரு நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கடிதம் அளித்தார். அவரை தொடர்ந்து பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவான அங்காளனும் கடிதம் அளித்துள்ளார்.
டிச 21, 2024