மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 18-10-2025 | District News | Dinamalar
தேனி மாவட்டத்தில் நேற்று விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில் நேற்று இரவு 9 மணிக்கு துவங்கிய கன மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. கனமழையால் முல்லைப் பெரியாறில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 375 கன அடியாக இருந்தது.
அக் 18, 2025