உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 50% ஆபர் ; 3 மணிக்கு கடை வீதி HOUSEFULL | Diwali | Diwali 2024 | Erode | Erode Shoping

50% ஆபர் ; 3 மணிக்கு கடை வீதி HOUSEFULL | Diwali | Diwali 2024 | Erode | Erode Shoping

தீபாவளிக்கு விற்காத துணிகளை ஸ்டாக் க்ளியரன்ஸ் செய்ய சிலர் மறுநாள் தள்ளுபடியில் விற்பது வழக்கம். அந்த வகையில் ஈரோட்டில் பிரபல ஜவுளி கடையில் இன்று 50 சதவீத சலுகை அறிவித்தனர். அதிகாலை 3 மணி முதல் ஆர்கேவி சாலை கடை வீதியிலுள்ள உள்ள துணிக்கடைகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். அதிகாலை 4 முதல் 10 மணி வரை மட்டுமே இந்த தள்ளுபடி என்பதால் சுற்றுவட்டார மக்கள் கூட்டம் அலைமோதியது.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை