உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அட்டை பெட்டியில் நடக்கும் மோசடி - பட்டாசு வியாபாரிகள் எச்சரிக்கை | Diwali Firecracker Varieties

அட்டை பெட்டியில் நடக்கும் மோசடி - பட்டாசு வியாபாரிகள் எச்சரிக்கை | Diwali Firecracker Varieties

துப்பாக்கியில் சீறும் ராக்கெட் எகிறி குதிக்கும் சங்கு சக்கரம் அசத்தும் புது பட்டாசு ரகங்கள் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கி செல்கிறனர். வழக்கமாக ஆடைகளில் கவனம் செலுத்தும் மக்கள் இந்த ஆண்டு பட்டாசு வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்கின்றனர் வியாபாரிகள்.

நவ 06, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

mainapproach
நவ 06, 2026 11:58

எதுக்கு, வெடித்து இயற்கையை நாசமாக்கத்தான், பிறகு இயற்கை சீற்றம் வந்தால் அழுவ வேண்டியது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !