/ தினமலர் டிவி
/ பொது
/ தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ள சிறுதானிய இனிப்பு வகைகள்! Diwali Sales | Millet Sweets | Organic Fa
தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ள சிறுதானிய இனிப்பு வகைகள்! Diwali Sales | Millet Sweets | Organic Fa
ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தரணி முருகேசன். இவர் 20 ஆண்டுகளாக இயற்கை முறையில் நெல், மிளகாய், பாசிப்பயறு, உளுந்து, திணை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களையும், காய்கறிகளையும் பயிரிட்டு வருகிறார். தற்போது தனது பண்ணையில் இயற்கை முறையில் விளையும் சிறுதானியங்களை கொண்டு இனிப்பு வகைகளை தயார் செய்து தீபாவளிக்காக விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார். 7 ஆண்டுகளாக கேணிக்கரையில் அவர் நடத்தி வரும் இயற்கை அங்காடியில் சிறுதானிய இனிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. கம்பு, கேழ்வரகு, சோளம், எள்ளு, திணை, ராகி, வேர்கடலை, எள்ளு, ரவா உள்ளிட்டவற்றில், லட்டு தயார் செய்து அங்காடியில் விற்பனைக்கு வைத்துள்ளார்.
அக் 28, 2024