உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழைநீர் சூழ்ந்ததால் தீபாவளி கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்கள்! Rain Water Issue | Diwali

மழைநீர் சூழ்ந்ததால் தீபாவளி கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்கள்! Rain Water Issue | Diwali

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சத்தி சாலையில் உள்ள பாலகிருஷ்ணா அவென்யூ, புவனேஸ்வரி நகர் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. வீட்டுக்கு வெளியே முழங்கால் அளவுக்கு நீர் தேங்கி இருப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். கார், பைக்குகளும் வெள்ளநீரில் மூழ்கி உள்ளன.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ