வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பயப்படுறியா குமாரு வழக்கமா ஹிந்து பண்டிகை நாளே உனக்கு பிடிக்காதே தேர்தல் வருது இல்ல அதான் பயம்
Breaking தீபாவளிக்கு அடுத்த நாளும் அரசு விடுமுறை: ஆனால் ஒரு ட்விஸ்ட் | Diwali2025 | Diwali Leave
தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு திங்கள் தீபாவளியை தொடர்ந்து, செவ்வாயன்றும் அரசு விடுமுறை அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு செவ்வாய் விடுமுறைக்கு ஈடு செய்ய அக்டோபர் 25 (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிப்பு #Diwali2025 #HappyDiwali #FestivalOfLights #Deepavali #DiwaliVibes #FestiveVibes #IndianFestival
பயப்படுறியா குமாரு வழக்கமா ஹிந்து பண்டிகை நாளே உனக்கு பிடிக்காதே தேர்தல் வருது இல்ல அதான் பயம்