உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபாவளி கொண்டாட்டம்: சோகத்தில் முடிந்தது

தீபாவளி கொண்டாட்டம்: சோகத்தில் முடிந்தது

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். சினிமா தொழில்நுட்ப கலைஞர். டிவி, சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். இவரது மகன் லித்திஷ் வயது 21 தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் தீபாவளியை முன்னிட்டு நேற்று மாலை நண்பர்களுடன் ஓ.எம்.ஆரில் உள்ள விளையாட்டு திடலுக்கு சென்றார். பிறகு, தீபாவளி கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டார். வேளச்சேரி விஜயநகரம் புஸ் நிறத்தம் அருகே 100 அடி சாலையில் அதிவேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ