உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2026ல் பழனிசாமி தான் முதல்வர், சுதீஷ் உறுதி DMDK|ADMK |2026 Election|Palanisamy| EPS |Suthish

2026ல் பழனிசாமி தான் முதல்வர், சுதீஷ் உறுதி DMDK|ADMK |2026 Election|Palanisamy| EPS |Suthish

தஞ்சாவூர் லோக்சாபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில், சிவநேசன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்துகொண்ட தேமுதிக துணை பொதுச்செயலரும், பிரேமலதாவின் தம்பியுமான சுதீஷ் பேசியதாவது: கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக - தேமுதிக கூட்டணி இணைந்து போட்டியிட்டு, 206 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மார் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை