/ தினமலர் டிவி
/ பொது
/ கூட்டணியில் இழுக்க 3 அணிகளிடம் ரகசிய பேச்சு | DMK | 2026 Elections | DMK Alliance | Congress | VCK |
கூட்டணியில் இழுக்க 3 அணிகளிடம் ரகசிய பேச்சு | DMK | 2026 Elections | DMK Alliance | Congress | VCK |
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில, மாவட்ட செயலர்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கூட்டணி கட்சிகள் சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கினால் போதும் என முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பின் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகள் வழங்கவும் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
ஜன 02, 2026