எங்க டிரெய்லருக்கே திமுக அலறுது! | DMk | BJP | K.P. Ramalingam
தமிழகத்தில் முதல்வருக்கு எதிராக விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமருக்கு எதிராக விமர்சிப்பவர்கள் மீது திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என தமிழக பாஜ துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறி உள்ளார்.
மார் 16, 2025