திமுக - பாஜ நேரடி கூட்டணி சொல்கிறார் சீமான் | DMK | BJP | Seeman | NTK
கால்வாய்க்கு ஒதுக்கிய நிதி வாய்க்குள் போய் விடுகிறது. பின் எப்படி மழை நேரத்தில் கால்வாய் ஒழுங்காக இருக்கும் என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக - பாஜ நேரடி கூட்டணி சொல்கிறார் சீமான்
அக் 18, 2024