உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குறிப்பிட்ட சமூக மக்களை குறி வைத்து வியூகம் | DMK | Congress | BJP | Krishnagiri

குறிப்பிட்ட சமூக மக்களை குறி வைத்து வியூகம் | DMK | Congress | BJP | Krishnagiri

கிருஷ்ணகிரியில் சிட்டிங் எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்லக்குமார். செட்டியார் சமூகத்தை சேர்ந்த இவர் காங்கிரஸ் மேலிடத்திற்கு நெருக்கமானவர். கிருஷ்ணகிரி ரயில் திட்டத்துக்கு உழைத்து உள்ளதாக கூறி மீண்டும் சீட் கேட்டு வந்தார். கிருஷ்ணகிரியில் ஒரு வேட்பாளரை எதிர்க்க அதே சமூகத்தை சேர்ந்தவரை மற்ற அரசியல் கட்சிகள் களமிறக்கும்.

மார் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ