உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இது மேனாமினுக்கி கட்சி அல்ல ; துரைமுருகன் பாடம் | DMK | Duraimurugan | Udhayanidhi

இது மேனாமினுக்கி கட்சி அல்ல ; துரைமுருகன் பாடம் | DMK | Duraimurugan | Udhayanidhi

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பதில் அமைச்சர் துரை முருகன் தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டுள்ளார். இது குறித்து அவருக்கு நெருக்கமான ஒரு தலைவர் கூறியதாவது: அமைச்சர் பதவியில் இருக்கும்போதே உதயநிதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்து வருகின்றனர். இந்த சூழலில், துணை முதல்வராக அந்தஸ்து உயர்த்தப்பட்டால் இன்னும் வேகமான தாக்குதலை சந்திக்க நேரிடும். குறிப்பாக பாஜவின் அம்புகளை சமாளிக்க தேவையான பக்குவமும், சாமர்த்தியமும் வந்துவிட்டதாக ஸ்டாலினுக்கு நம்பிக்கை வரும் வரை பொறுத்திருக்கலாம் என துரை கூறி வந்துள்ளார்.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை