/ தினமலர் டிவி
/ பொது
/ தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயக்கம்! DMK | Election Loss | Stalin
தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயக்கம்! DMK | Election Loss | Stalin
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. தோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணங்களை கண்டறிய, கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு 234 தொகுதிகளுக்கும் சென்று, கட்சியினரை சந்தித்து பேசி, கட்சி தலைமைக்கு அறிக்கை அளித்துள்ளது. அதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் மீது குற்றச்சாட்டுகள் அதிகமாக இருக்கின்றன. தொகுதிக்கு இரண்டு மாவட்ட செயலர்களை நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 01, 2026