உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING திமுக எம்பி நிறுவன காரில் ரூ.50 லட்சம் சிக்கிய அதிர்ச்சி DMK Jagathrakshakan | TN Election

BREAKING திமுக எம்பி நிறுவன காரில் ரூ.50 லட்சம் சிக்கிய அதிர்ச்சி DMK Jagathrakshakan | TN Election

ென்னையில் திமுக எம்பி தொடர்புடைய காரில் கட்டு கட்டாக பணம் சிக்கிய அதிர்ச்சி திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை நிறுவன காரில் சிக்கிய ரூ.50 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் மொத்த பணமும் பறிமுதல் அரக்கோணம் எம்பியான ஜெகத்ரட்சகன் புதுச்சேரி திமுக பொறுப்பாளராக இருக்கிறார் காங்கிரசுடன் தேர்தல் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவின் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார் #DMK #Jagathrakshakan #TNElection2026 #TamilNaduPolitics #ElectionCampaign #PoliticalLeadership # VoteForChange #DMKTakesCharge #GrassrootsCampaign #ElectionStrategies #DMKSupportsYou #EmpowerTamilNadu #FutureOfTN #DemocracyInAction #ConnectWithDMK #VoicesForChange #PoliticalInsight #TN2026 #JoinTheMovement #TogetherForTN

மார் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை