உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் சித்தார்த் மீது மோசடி வழக்கு! DMK | Kalaanidhi Veerasamy | Siddha

திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் சித்தார்த் மீது மோசடி வழக்கு! DMK | Kalaanidhi Veerasamy | Siddha

சென்னை அண்ணாசாலையில் உள்ள 14 கிரவுண்ட் நிலம் தொடர்பான மோசடி புகாரில், வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூரைச் சேர்ந்த அன்புக்கரசு என்பவர், கடந்த 2024ம் ஆண்டு சித்தார்த் மீது புகார் அளித்திருந்தார்.

ஜூன் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை