/ தினமலர் டிவி
/ பொது
/ பத்திரிக்கையாளர் சந்திப்பில் திணறிய திமுக எம்பி | DMK | Kumbakonam MP | S. Kalyanasundaram
பத்திரிக்கையாளர் சந்திப்பில் திணறிய திமுக எம்பி | DMK | Kumbakonam MP | S. Kalyanasundaram
கும்பகோணத்தை சேர்ந்தவர் ராஜ்ய சபா எம்பி கல்யாணசுந்தரம். தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். தமிழக கவர்னர் ரவி மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு பற்றி விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். பாலக்கரையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வந்த பத்திரிக்கையாளர்களின் துண்டு சீட்டு வழங்கப்பட்டு அதில் உள்ள 4 கேள்விகள் மட்டுமே கேட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஏப் 10, 2025