அமைச்சர் பேச்சால் காங்கிரஸ் கொந்தளிப்பு | DMK | Minister Moorthy | Theni
தேனி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். அதிமுகவில் நாராயணசாமியும், அமமுகவில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். கடந்த முறை இந்த தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இளங்கோவனை 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மார் 27, 2024