வசனம் பேசினால் போதுமா? ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி | DMK | MKstalin | Anbumani | PMK
உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் ஜாதிவாரி கணக்கை முதல்வர் எடுத்திருப்பார். அவர் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பயப்படுகிறார் என அன்புமணி கூறினார்.
ஆக 03, 2024