எதுக்கு எடுத்தாலும் இந்தி: வெளுத்த வானதி | DMK | Vanathi Srinivasan
திமுக மொழி ரீதியாக, பிரிவினை ரீதியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும் கட்சி என பாஜ எம்எல்ஏ வானதி குற்றம் சாட்டினார். திமுக மொழி ரீதியாக, பிரிவினை ரீதியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும் கட்சி என்றார். திமுகவின் கடந்த கால வரலாறுகளை எடுத்துப் பாருங்கள் திமுக பிரிவினைவாத கட்சி அல்லாமல் வேறென்ன எனவும், அவர்களின் பாரம்பரியம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ்நாட்டை இந்தியாவுடன் சேர விடாமல் தடுக்கும் போராட்டம் நடத்துவது என சாடினார்.
மார் 18, 2025