உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் கெடுபிடியால் 2 கட்சிகளும் கடுப்பு | DMK | VCK | Communist | DMK Alliance

போலீஸ் கெடுபிடியால் 2 கட்சிகளும் கடுப்பு | DMK | VCK | Communist | DMK Alliance

விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை ஒட்டி, கிராமம் தோறும் கொடி கம்பம் நடும் பணிகளை அக்கட்சியினர் செய்து வருகிறது. நாகப்பட்டினம் , காமேஸ்வரத்தில் 62 உயர கொடி உயர கம்பத்தை நட்டு வைத்தனர். இதை அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மற்றும் கீழையூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் வந்த போலீசார், அனுமதி இன்றி கம்பம் நட்டதாக கூறி இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர். அக்கட்சியினர் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து அக்கட்சி எம்எல்ஏ ஆளுர் ஷாநவாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதே போல கள்ளக்குறிச்சியிலும் கொடி கம்பம் நட விசிகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ