/ தினமலர் டிவி
/ பொது
/ மனக் குமுறலில் தூய்மை பணியாளர்கள்| DMK Fails| Sanitation workers | Unhygienic Food | Covai
மனக் குமுறலில் தூய்மை பணியாளர்கள்| DMK Fails| Sanitation workers | Unhygienic Food | Covai
மனக் குமுறலில் தூய்மை பணியாளர்கள்| DMK Fails| Sanitation workers | Unhygienic Food | Covai இதுதான் திராவிட மாடல் அரசோட சமத்துவ கொள்கையா? இதே மாதிரி சாப்பாடு கொடுத்தா நீங்க சாப்பிடுவீங்களா? தூய்மை பணியாளர்கள்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா? அடுக்கடுக்கான கேள்விகளுடன் கொந்தளிக்கும் தூய்மை பணியாளர்கள்
நவ 20, 2025