/ தினமலர் டிவி
/ பொது
/ சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பல்லடம்| DMK Fails| Sanitation| Hygiene| Palladam
சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பல்லடம்| DMK Fails| Sanitation| Hygiene| Palladam
சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பல்லடம்| DMK Fails| Sanitation| Hygiene| Palladam அடக்கடவுளே! ஒரே நாள்ல பல்லடத்துக்கு வந்த சோதனையா இது? திரும்பும் திசையெல்லாம் மலை போல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் ஏற்கனவே குப்பை பிரச்சனை தலைவிரிச்சு ஆடுது இப்போ இது வேறயா? மதுரையில 5 லட்சம் பேர் கலந்துகிட்ட முருகன் மாநாட்டுக்கு அப்புறம், இடம் எவ்வளவு அழகா சுத்தமா இருந்துச்சு சுற்றுச்சூழல அழிக்குறதும் திராவிட மாடல் கோட்பாடா என கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்
டிச 31, 2025