உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேரு வரவேற்பில் பள்ளி மாணவி மீது தெறித்த பட்டாசு | DMK firecracker mishap | KN Nehru

நேரு வரவேற்பில் பள்ளி மாணவி மீது தெறித்த பட்டாசு | DMK firecracker mishap | KN Nehru

திருச்சி பெரியமிளகுபாறையில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் நேரு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அவரை வரவேற்க திமுகவினர் பட்டாசு வெடித்தனர். அப்போது சிதறிய பட்டாசு துண்டுகள் அருகில் இருந்த பள்ளிக்குள் விழுந்தது. 3ம் வகுப்பு மாணவியின் கைகளில் பட்டு தீ காயம் உண்டானது. ஆடையிலும் பட்டாசு தீ பொறிகள் விழுந்து ஓட்டை ஆனது. இதனை பொருட்படுத்தாமல் விழா நடந்ததுவதிலேயே திமுக நிர்வாகிகள் குறியாக இருந்தனர்.

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை