/ தினமலர் டிவி
/ பொது
/ விருப்ப மனு செய்ய சென்ற நிர்வாகி: அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர் | dmk Functionaries Injured
விருப்ப மனு செய்ய சென்ற நிர்வாகி: அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர் | dmk Functionaries Injured
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வாங்கப்படுகிறது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், காடையாம்பட்டி நகர செயலாளர் பிரபாகரன், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன், துணை செயலாளர் லட்சுமணன், ஆகியோர் ஒரே காரில், நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது.
மார் 01, 2026