/ தினமலர் டிவி
/ பொது
/ ஜாபர் சாதிக், இப்ராகிமை தொடர்ந்து 3வது நிர்வாகி நீக்கம் dmk functionary sacked drug Jaffer Sadiq K
ஜாபர் சாதிக், இப்ராகிமை தொடர்ந்து 3வது நிர்வாகி நீக்கம் dmk functionary sacked drug Jaffer Sadiq K
சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட சென்னை மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கை சில மாதங்களுக்கு முன் மத்திய போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற செய்யது இப்ராகிம் சென்னையில் கைது செய்யப்பட்டார். இவர், ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணைத்தலைவர் என தெரிந்தது.
ஆக 03, 2024