உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நள்ளிரவில் எரிந்த திமுக நிர்வாகி வீடு; ரவுடிகளை தேடும் போலீசார்| Dmk IT Wing Member | Ramnad

நள்ளிரவில் எரிந்த திமுக நிர்வாகி வீடு; ரவுடிகளை தேடும் போலீசார்| Dmk IT Wing Member | Ramnad

ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கவுதம். அப்பகுதியின் திமுக ஐடி விங் அமைப்பாளராக இருக்கிறார். நள்ளிரவில் இவரது வீட்டுக்கு வந்த ரவுடிகள் சிலர் வீட்டில் இருந்தவர்களை மிரட்டி கலாட்டா செய்துள்ளனர். கற்களை வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடிகள், இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தினர். இதில், வீட்டில் இருந்த 2 பேர் காயமடைந்தனர். போலீசில் கவுதம் புகார் அளித்தார். கேணிக்கரை போலீசார் வந்து விசாரித்து விட்டு சென்றனர்.

ஆக 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை