உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / MLAவிடம் சொல்லிவிட்டு தீக்குளிப்பு: பின்னணி என்ன? | DMK Madurai | District Secretary

MLAவிடம் சொல்லிவிட்டு தீக்குளிப்பு: பின்னணி என்ன? | DMK Madurai | District Secretary

மதுரை மாநகர மாவட்ட திமுக அமைப்பாளர் தளபதி. மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மானகிரியை சேர்ந்தவர் கணேசன். தளபதியின் தீவிர விசுவாசி. கடந்த தேர்தலில் மேலூர் தொகுதியில் சீட் பெற்றுத்தரும்படி மாவட்ட செயலாளர் தளபதியிடம் கேட்டார். சீட் கிடைக்காத போதும், தளபதி வெற்றிக்காக உழைத்தார். நேற்று தளபதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மானகிரி கணேசன் வணிகர்களிடம் வசூல் செய்வதாக திமுகவினரே புகார் கூறினர். காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !