/ தினமலர் டிவி
/ பொது
/ மக்கள் திரும்பி வருவாங்க:ஸ்டாலின் பேச்சு DMK Meeting | Stalin Speech | DMK Vs TVK
மக்கள் திரும்பி வருவாங்க:ஸ்டாலின் பேச்சு DMK Meeting | Stalin Speech | DMK Vs TVK
சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் நமக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பது தற்காலிகமானது தான். ஒரு நடிகரைப் பார்த்துச் சென்ற மக்கள் மீண்டும் நம்மைத் தேடி வருவார்கள்.
மே 23, 2026