வாசகர்கள் கருத்துகள் ( 4 )
புரியுதுங்களா சாமி. ஏன் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கறாங்கன்னு. .. இப்படித்தான் நடக்கறவங்களுக்கும் சைக்கிள் ஓட்டறவங்களுக்கும் மதிப்பில்லாம வண்டி ஓட்டறவங்க ஹார்ன் சின்ன சந்திலும் அடிச்சுக் கொல்றாங்க. பணம் கொடுத்தா மட்டும் லைசென்ஸ் கிடைக்குது. ரோடும் மேடு பள்ளமா தோண்டி வெச்சிருக்காங்க. .
முதலில் ஒருத்தன் அடிக்கிறான் பாருங்க அவனை, தனியா நின்று அடிக்க சொல்லுங்க பார்க்கலாம், அடிக்கமாட்டான் ஏன் என்றால் அடி வாங்கியவன் திருப்பி அடிச்சிடுவான் என்ற பயம். கட்சி சப்போட்டு, ஆள் பலம் எது எல்லாம் இருக்கிற திமிரு. ஒன்னு சொல்ல ஆசைப்படுறேன் இவனுங்க பண்ற அராஜகம் எல்லாம் அவனுங்க பெத்த பிள்ளைகளை தான் போய் சேரும் நீங்கள் இருக்கும்போதே பிள்ளைகளுக்கு நல்லது செய்ய முயற்சி பண்ணுங்கள். அரசன் அன்றே கொல்லுவான் தெய்வம் நின்று கொல்லும்
அடித்தவன் பிள்ளைகள் அவன் முன்னே நாசமாய் போவார்கள்
எதுவாக இருந்தாலும் முதலில் ஒரு நபரை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு அப்புறம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எந்த அரசியல் கட்சி கொடி கட்டிய காராக இருந்தாலும் என்ன கொம்பு முளைத்தவர்களா ஒரு அப்பாவியை நான்கைந்து பேர் சேர்ந்து அடிப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது இதற்கு சரியான நடவடிக்கை தேவை கொடி கட்டிய கார் என்றால் கொம்பு முளைத்தவர்களா? எல்லோரும் மக்கள் தானே நாமும் பொதுமக்கள் தானே? மனிதாபிமானம் இல்லாத செயல் கண்டிக்கத்தக்கது.