/ தினமலர் டிவி
/ பொது
/ இளம் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கோர்ட் உத்தரவு| Dmk Mla Son daughter in law case|Chennai
இளம் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கோர்ட் உத்தரவு| Dmk Mla Son daughter in law case|Chennai
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி. அவருடைய மகன் ஆண்ட்டோ, மருமகள் மர்லினா, தங்கள் வீட்டில் வேலை செய்து வந்த இளம் பெண்ணை ஒராண்டாக கொடுமை படுத்தியதாக புகார் எழுந்தது. அவர்களிடம் இருந்து தப்பித்துவந்த இளம் பெண், டிஜிபியிடம் புகார் அளித்தனர். நீலாங்கரை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திமுக எம்எல்ஏ மகன், மருமகளை கைது செய்தனர்.
பிப் 06, 2024