/ தினமலர் டிவி
/ பொது
/ சீனியர்கள் 6 பேருக்கு மீண்டும் சீட் DMK MP Candidate List | Dharmapuri Senthil | Election 2024
சீனியர்கள் 6 பேருக்கு மீண்டும் சீட் DMK MP Candidate List | Dharmapuri Senthil | Election 2024
லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஸ்டாலின் அறிவித்தார். அதில் 11 பேர் புதியவர்கள். சிட்டிங் எம்பிக்கள் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, மத்திய சென்னையில் தயாநிதி, நீலகிரியில் ஆ.ராசா, தூத்துக்குடியில் கனிமொழி, தென்சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
மார் 20, 2024