உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுவழியில் சுற்றி வளைத்த போலீஸ்: மன்னார்குடியில் பரபரப்பு DMK MP murasoli THANJAVUR dmk weapons in

நடுவழியில் சுற்றி வளைத்த போலீஸ்: மன்னார்குடியில் பரபரப்பு DMK MP murasoli THANJAVUR dmk weapons in

எம்பியுடன் சென்ற திமுகவினர் கார்களில் பயங்கர ஆயுதங்கள் டிஸ்க்: நடுவழியில் சுற்றி வளைத்த போலீஸ்: மன்னார்குடியில் பரபரப்பு DMK MP murasoli THANJAVUR dmk weapons in cars mannargudi police தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனவர் முரசொலி. தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு எம்பி முரசொலி நன்றி தெரிவித்து வருகிறார். கடந்த 3 நாட்களாக மன்னார்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி கூறி வருகிறார். மன்னார்குடி ராஜ கோபாலபுரம் பகுதிக்கு நன்றி சொல்ல நேற்று முரசொலி சென்றபோது அவர் கார் பின்னால் பல கார்களில் திமுகவினர் சென்றனர். திமுக பொதுக்குழு உறுப்பினர் காஞ்சி துரையின் 40 ஆதரவாளர்கள் பத்து கார்களில் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றனர்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !