/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக மக்களை முருகனால் கூட காப்பாற்ற முடியாது முன்னாள் அமைச்சர் உதயகுமார் | DMK | MK Stalin |Madurai
தமிழக மக்களை முருகனால் கூட காப்பாற்ற முடியாது முன்னாள் அமைச்சர் உதயகுமார் | DMK | MK Stalin |Madurai
தமிழக மக்களை முருகனால் கூட காப்பாற்ற முடியாது; முன்னாள் அமைச்சர் உதயகுமார் | DMK Rule Again | Even Lord Murugan cannot save the People | Ex Minister Udayakumar | Madurai திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதித்து இருந்தால் கலவரம், பதட்டம் ஏற்பட்டிருக்காது தமிழக அரசின் மோசமான முடிவால் அரசு அதிகாரிகள் பலிகடா ஆகி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முருகனால் கூட காப்பாற்ற முடியாது தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கடும் தாக்கு
டிச 22, 2025