உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங் விட எங்கள் கட்சி பெரியது: விசிக தந்த அதிர்ச்சி வைத்தியம் | DMK Seats | VCK | Congress

காங் விட எங்கள் கட்சி பெரியது: விசிக தந்த அதிர்ச்சி வைத்தியம் | DMK Seats | VCK | Congress

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். ஆனால், புது டிரெண்டாக டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன. இன்னும் எத்தனை கூட்டணி அமையப் போகிறது என்பது முடிவாகவில்லை. எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெற போகிறது என்பதும் தெளிவாக தெரியவில்லை.

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ