/ தினமலர் டிவி
/ பொது
/ பிரசாரத்தை சீக்கிரமே முடித்துவிட்டு கிளம்பும் டிஆர் பாலு | Dmk| Stalin| TR Balu|Election 2024
பிரசாரத்தை சீக்கிரமே முடித்துவிட்டு கிளம்பும் டிஆர் பாலு | Dmk| Stalin| TR Balu|Election 2024
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் டிஆர்பாலு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை குன்றத்துார் அருகே கொல்லச்சேரியில் காலை 6.30 மணிக்கு பிரசாரத்தை துவக்கினார். காலையிலேயே வெயில் கொளுத்த துவங்கியதால், குன்றத்துார்-குமணன்சாவடி நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம் ஊராட்சிகளுக்கு செல்லவில்லை.
ஏப் 06, 2024