/ தினமலர் டிவி
/ பொது
/ DMK வேட்டியில் கலக்கிய இப்ராஹிம் பின்னால் பெரிய புள்ளி | DMK Syed Ibrahim |smuggling |Jaffer Sadiq
DMK வேட்டியில் கலக்கிய இப்ராஹிம் பின்னால் பெரிய புள்ளி | DMK Syed Ibrahim |smuggling |Jaffer Sadiq
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் வயது 54. இவர் தி.மு.க.,வில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை தலைவராக இருந்தார். கூட்டாளிகளுடன் சேர்ந்து மணிப்பூரில் இருந்து காரில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தாம்பெட்டமைன் என்ற சர்வதேச போதை பொருளை சென்னைக்கு கடத்தி வந்தார். கட்சி கரை வேட்டி கட்டி, சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, பயணி போல ராமநாதபுரத்துக்கு மெத்தாம்பெட்டமைனை கடத்த முயன்றார்.
ஆக 13, 2024