உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்களை ஏமாற்றி சேர்த்துட்டாங்க! பெண்கள் வருத்தம் | DMK | TVK | Thiruvottriyur

எங்களை ஏமாற்றி சேர்த்துட்டாங்க! பெண்கள் வருத்தம் | DMK | TVK | Thiruvottriyur

தவெகவினரை ஏமாற்றிய திமுகவினர் லோன் கொடுப்பதாக அழைத்து கட்சியில் சேர்ப்பு வடசென்னை திருவொற்றியூர் கிழக்கு பகுதியை சேர்ந்த 10 பெண்கள் 40 ஆண்கள் என 50 பேர் நேற்று காலை திருவொற்றியூர் திமுக கட்சி அலுவலகத்தில் வைத்து அக்கட்சியில் சேர்ந்தனர். கட்சி துண்டுகளை மாற்றி உறுப்பினர் அட்டைகளை கிழித்து எறிந்து போஸ் கொடுத்தனர். திருவொற்றியூர் திமுக மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் இந்த இணைப்பு நடந்தது. இந்த சூழலில் அந்த வீடியோவில் இடம் பெற்ற சில பெண்கள் தாங்கள் இப்போது வரை தவெக கட்சியில் தான் இருப்பதாக கூறியது ஷாக் தருகிறது.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை