உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலை சொல்லிட்டாரு! பால் கனகராஜ் ஆவேசம் | DMK vs BJP | Annamalai | budget 2025 | VP Duraisamy

அண்ணாமலை சொல்லிட்டாரு! பால் கனகராஜ் ஆவேசம் | DMK vs BJP | Annamalai | budget 2025 | VP Duraisamy

சென்னை தண்டையார் பேட்டையில் தமிழக பாஜ சார்பில் அரசியல் அமைப்பு பெருமை காத்தல் இயக்கம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பாஜ மாநில துணை தலைவர்கள் விபி துரைசாமி, பால் கனகராஜ் ஆகியோர், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விமர்சித்த திமுகவை விளாசினர்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை