மிதக்கும் சென்னை... DMK-வை கிழிக்கும் மக்கள் chennai flood | cyclone ditwah | dmk vs chennai people
டிட்வா புயல் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து பரவலாக மழை பெய்கிறது. சென்னையின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பட்டாளம், சூளை, வியாசர்பாடி ஏரியாவில் மொத்த வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து விட்டது. பெருமழைக்கு எந்த ஏரியாவில் தண்ணீர் நிற்கிறதோ இல்லையோ... இந்த மூன்று இடங்களும் வருஷம் தவறாமல் வெள்ளத்தில் மிதக்கின்றன. ‛விடியலை கொண்டு வந்து விட்டோம் என்று ஆட்சியாளர்கள் கொக்கரிக்கிறார்கள். பல தலைமுறைகளாக நாங்கள் விடியலை பார்க்கவே இல்லை ‛ஓட்டுகீட்டுணு யாராது இனி எங்க ஏரியா பக்கம் வந்தா, அவங்களுக்கு தொடப்ப கட்டையால தான் அடி விழும் என்று வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் ஆவேசம் காட்டுகின்றனர். #ChennaiFlood #CycloneDitwah #DMKvsChennaiPeople #PublicReaction #ChennaiCyclone #FloodRescue #StormImpact #ChennaiNews #CycloneCoverage #DisasterResponse #FloodRelief #ChennaiWeather #GroundReport #LocalVoices #StatePolitics #CommunitySupport #Resilience #ChennaiCitizens #WeatherEmergency